வாசகர்கள் கருத்துகள் ( 18 )
திருப்பூர் குமரனை போல இந்த ஜோதி குமரன் வீரம்,புகழ்,செயல் திறமை பரவ வேண்டும். கோடிகணக்கான ஜோதி குமரன்கள் இந்த நாட்டின் தேவை.
கயவர்கள் கட்சி ஆட்சியில் இருந்தால் இப்படித்தான் நடக்கும்
டம்ளக் ஆட்சியில் பயங்கரவாதிகளுக்கு மட்டுமே நியாயம் கிட்டும்..ஹிந்துக்கள் தான் பாவம்
திமுக ஒரு மதசார்பற்ற அரசு என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு . கண்ணெதிரே சிறுபான்மியினர் ஒரு இந்துவை கொன்றாலும் செத்த பிணத்தைதான் கைது செய்து வழக்கு போடுவார்கள். சமுகநீதி என்று எடுத்துக்கொண்டால் மனுநீதி சோழன் ஸ்டாலினிடம் பிச்சை வாங்கவேண்டும்.
மதமாற்ற தடைசட்டம்தான் இதற்கு தீர்வு
சிறுபான்மை ஓட்டு பிச்சை தயவில் ஆட்சி நடத்தும் திராவிட மாடல் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காது. ஹிந்துக்கள் ஒற்றுமை கொள்ளும் நேரம் இதுவே. இல்லேன்னா வீட்டுக்குள்ளேயே வந்து மிரட்டி மதம் மாற்றுவான்.
ஒரு சிறுபண்மையினர்க்காக ஒரு பெரும்பான்மையினரை ஒரு பெரும்பாண்மையினரே கைது செய்ய வெச்சான் பாரு ... போலீஸ் காரனுக்கும் புத்தி இல்ல கேட்டா எனக்கும் குழந்தை குட்டி இருக்கு மேலதிகாரி சொல்றத கேக்கணும்னு சொல்லுவான் ...இதுதான் சுயநலம் ..
ஹிந்துக்கள் தெருவில் மதமாற்றி புகுந்து உபத்திரம் செய்தது தான் தவறு. திருட்டு திராவிட அயோக்கியர்கள் ஆட்சி ஒழிக்கப்பட வேண்டும்.
லட்டு குடுத்தா வாங்கிட்டு போயிருப்பாரு
மதப் பிரச்சாரம் அரசியல் சட்டத்தால் வழங்கப்பட்ட உரிமை. இந்துத்துவ அமைப்புகள் விரும்பினால் அவர்களும் மதப் பிரச்சாரம் செய்யட்டும். திருநீறைப் பூசி விடுவது கொலை மிரட்டல் விடுவது தண்டனைக்குரிய குற்றம்.