உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதப்படிங்க முதல்ல / கலெக்டர் அலுவலகத்தில் ரீல்ஸ்

கலெக்டர் அலுவலகத்தில் ரீல்ஸ்

தேனி: தேனி கலெக்டர் அலுவலக வளாகத்தில் 4 இளம்பெண்கள் நடனமாடி ரீல்ஸ் எடுத்தனர். பின்னர் வாலிபர்களுடன் டூவீலர்களில் ஏறி சென்றனர். இதை அங்கிருந்த நபர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டார். போலீசார் கூறுகையில், இதுகுறித்து புகார்கள் வராததால் வழக்குப்பதியவில்லை. இளம்பெண்கள் எடுத்த 'ரீல்ஸ்' வீடியோ சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதா என ஆய்வு செய்கிறோம், என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை