வாசகர்கள் கருத்துகள் ( 3 )
ஆண்கள் நோகக் கூடாது என்று சொல்லவில்லை. திமுக சாராய ஆலை அதிபர்கள் டாஸ்மாக் விற்பனையால் பலனடையும் பெரும் புள்ளிகள் மாபெரும் புள்ளிகள் நோகக் கூடாது என்று சொல்லியுள்ளார்.
அமைச்சர் சாத்தூர் ராமசந்தின் குழந்தையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுகிறார்..
பெண்கள் இவ்வளவு தெளிவாகப் பேசி இருக்கிறார்கள் ‘டீக்கடைக்கு சென்றால் எதிர்க்க எங்களுக்கு புத்தி கெட்டுக்கிடக்கிறோமா?’ என்று எதிர்கேள்வி கேட்க அதே பெண்கள் முன்வர விடுவார்களா?