வாசகர்கள் கருத்துகள் ( 4 )
கருணாநிதி எதிர்கட்சியாயிருந்த போது சட்ட எரிப்பு போராட்டம் நடத்தினார். சட்டசபை உறுப்பினர்கள் பதவி பறிக்கப்பட்டவுடன் சட்டத்தையா எரித்தோம்.? நகலைத்தானே எரித்தோம் என பல்டியடித்தார். எனவே காலத்துக்கு ஏற்ற மாதிரி மடைமாற்றி பேசுவது திமுகவிற்கு புதிதல்ல.
பாவம், அப்பாவி மாணவர்கள்தானே, தான் பேசியதையும், அதன் உட்பொருள், அதன் விளைவுகளையுமா நினைவில் வைத்திருப்பார்கள் என்று மாற்றிப் பேசி விட்டார் மாணவர்களின் சிலர் விவரமாகவும் இருப்பார்கள் என்பது தெரியாது போலும்
அண்ணாதுரை காலத்திலிருந்தே அப்படித்தானே. அடைந்தால் திராவிடநாடு இல்லையேல் சுடுகாடு என்று பேசிவிட்டு, அரசில் பதவி சுகம் கண்டவுடன் மாநில சுயாட்சி என்று மாற்றிக்கொண்டது கழக வரலாறு.
டெங்கு கொசு போல் சனாதன தர்மத்தை ஒழிப்போம்னு பேசிட்டு, வேற எதையோ பேசினேன்னு மழுப்புறதை விட பொய் செய்தி வேற உண்டா... நெத்தியடி சார்