வாசகர்கள் கருத்துகள் ( 3 )
லஞ்சம், ஊழலுக்கு முற்றுப்புள்ளி வச்சிருக்கோம்னு விஜய், சொன்னதோடு சரி. தினமும் லஞ்சம் வாங்கிக்கொண்டுதான் இருக்கின்றனர். ஒரிருவர் என்னைப்போல் தில்லான பேர்வழிகளால் மாட்டி விட படுகின்றனர்.
ரீலிஸ். ஐ. அடக்குவதா? மாட்டுவண்டி. சவாரி, முருங்கைக்காய். பறிப்பு. என்று. பாடாய்ப். பட்டு. வெற்றி. 'வாகை'. சூடியிருக்கோம் அதைப்போய் அடக்க. சொல்வதா? இன்னும். 5. தொகுதி. இடைத்தேர்தல். இருக்கே. , என்னென்ன. செய்து. Reels போடலாம். என்று. ஒரு. குழுவே. யோசித்து. வருகிறதே, தெரியுமா?
என்னது ரீலிஸ் கும்பலை ஒழிக்கறதா ? அது தான் ஆளும் கட்சியான த வெ க வின் அஸ்திவாரமே எனவே இதை ஒழிப்பது சுலபம் அல்ல