உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பழமொழி / பழமொழி : தான் சாக தானே மருந்து.

பழமொழி : தான் சாக தானே மருந்து.

தான் சாக தானே மருந்து.பொருள்: 'எனக்கு அந்த நோய் வந்துவிட்டது, இந்த நோய் வந்துவிட்டது' என்றெல்லாம் புலம்புவதை விட, நாம் என்ன உண்டோம் என்பதை உணர்ந்தால், நமக்கு ஏன் இந்த கதி என்பது புரிந்து விடும். தண்ணீரோ, உணவோ எதுவாக இருந்தாலும், நாம் என்ன சாப்பிடுகிறோமோ, அதுதான் நம் உடல்நலத்தை தீர்மானிக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ