மேலும் செய்திகள்
பழமொழி: அக். 9
08-Oct-2026
நடவாத காரியத்தில் பிடிவாதம் கூடாது.பொருள்: ஒரு விஷயம் நடக்காது என்று தெரிந்தால், அதன் பின்னால், நேரத்தையும், மனதையும், பணத்தையும் செலவிடுவது வீண்; மாற்று வேலையை பார்க்க துவங்குவது புத்திசாலித்தனம்.
08-Oct-2026