பழமொழி: காற்றில் அகப்பட்ட இலவம்பஞ்சு போல!
காற்றில் அகப்பட்ட இலவம்பஞ்சு போல!பொருள்: நம் எண்ணம் இலவம்பஞ்சு போல லேசாக இருந்தால், எண்ணம் ஈடேறாது; உறுதியான எண்ணமே முன்னேற வழி வகுக்கும்.