தேய்ந்தாலும் சந்தனக் கட்டை மணம் போகாது
பொருள்: சந்தனம், பல மருத்துவ குணங்களைக் கொண்டது; அதை எத்தனை அரைத்தாலும், நசுக்கினாலும்,இடித்தாலும், அதன் மணம் இம்மி அளவும் குன்றாது. நல்ல மனிதர்களை சந்தனத்துக்கு ஒப்பிட்டு சொல்லலாம்.