உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பழமொழி / பழமொழி : கறி விற்ற பணம் கருப்பாயிருக்குமா?

பழமொழி : கறி விற்ற பணம் கருப்பாயிருக்குமா?

கறி விற்ற பணம் கருப்பாயிருக்குமா?பொருள்: எந்த தொழில் செய்தாலும், அக்கறையுடன் செய்ய வேண்டும்; அதனால் ஈட்டப்படும் பலன், கேவலமானது என்றெல்லாம் எண்ணுவது, சும்மா இருப்பதை விட பாவகரமான செயல்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !