பழமொழி : வந்த வினை போகாது; வாரா வினை வராது.
வந்த வினை போகாது; வாரா வினை வராது.பொருள்: எந்த கேடும் நம்மைத் தேடி வரும்போது அதைசரியான முறையில், கையாண்டே தீர வேண்டும்; நம்மை அண்டாத வினைகளை நாமாக சென்று, வலிய வரவழைத்துக் கொள்வது நல்லதல்ல.