பழமொழி : அரசன் இல்லாத நாடு அச்சில்லாத தேர்.
அரசன் இல்லாத நாடு அச்சில்லாத தேர். பொருள்: தேருக்கு அச்சாணி எவ்வளவு முக்கியமோ, அதுபோல நாட்டை வழி நடத்த அரசன் அல்லது தலைவன் முக்கியம்.