மேலும் செய்திகள்
கல்லால் தலையை நசுக்கி இளைஞர் படுகொலை
30-Oct-2024
நல்ல மரம் நச்சுக் கனி தராது; நச்சு மரத்திலேநல்ல கனியும் வராது.பொருள்: நல்ல மரத்திற்கு எப்படி நச்சுக் கனிகளைத் தரத் தெரியாதோ அதுபோல, நல்ல குணம் படைத்தவர், மற்றவருக்கு தீமை செய்யவே தெரியாதவராக இருப்பார்; நச்சு மனம் படைத்தவர், மற்றவருக்கு தீமை செய்வதிலேயே குறியாக இருப்பார்.
30-Oct-2024