பழமொழி : சோம்பேறிக்கு வாழைப்பழம் தோலோடே...
சோம்பேறிக்கு வாழைப்பழம் தோலோடே... பொருள்: வாழைப்பழத்தின் தோல் உரிக்க எளிதானது; அதை உரிக்க கூட சோம்பல் படுவோர், வாழ்வில் எக்காலத்திலும் முன்னேற முடியாது.