பழமொழி : அற்ப கோபத்தால் அறுந்த மூக்கு, ஆயிரம் கொடுத்தாலும் வராது.
அற்ப கோபத்தால் அறுந்த மூக்கு, ஆயிரம் கொடுத்தாலும் வராது.பொருள்: கோப குணம் மிகவும் பொல்லாதது; நம்மைஅழிவுக்கு மட்டுமே இட்டுச் செல்லும். கோபத்தால் கொட்டியவார்த்தைகளை மீண்டும் அள்ளவே முடியாது.