உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பழமொழி / பழமொழி : சித்தாள் எட்டாளுக்கு சமானம். முட்டாள் எதற்கு ஆவான்?

பழமொழி : சித்தாள் எட்டாளுக்கு சமானம். முட்டாள் எதற்கு ஆவான்?

சித்தாள் எட்டாளுக்கு சமானம். முட்டாள் எதற்கு ஆவான்?பொருள்: கொளுத்து வேலை செய்பவர்களில், சித்தாட்களின் சுறுசுறுப்புக்கு ஈடு இணை இல்லை. சித்தாள் என அவர்களை அலட்சியப்படுத்தல் ஆகாது. ஆனால், எந்த வேலையும் செய்யத் தெரியாத முட்டாள்களை என்னவென்று சொல்வது!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ