உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பழமொழி / பழமொழி : தகப்பன் வெட்டிய கிணறு என்று தலைகீழாய் விழலாமா?

பழமொழி : தகப்பன் வெட்டிய கிணறு என்று தலைகீழாய் விழலாமா?

தகப்பன் வெட்டிய கிணறு என்று தலைகீழாய் விழலாமா?பொருள்: நம் முன்னோர் வெட்டிய கிணறாக இருந்தாலும்,அதில் குதித்தால் ஆபத்து என்பது நமக்குத் தெரியும்; குதிக்கமாட்டோம். அதுபோல, ஆபத்தான நபர்களை நண்பர்களாகக் கொண்டு அவதிப்படுவதைவிட, அவர்களை விட்டு விலகுவது நல்லது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !