உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பழமொழி / பழமொழி : பூக்கடைக்கு விளம்பரம் தேவையா?

பழமொழி : பூக்கடைக்கு விளம்பரம் தேவையா?

பூக்கடைக்கு விளம்பரம் தேவையா?பொருள்: பூக்கடையின் வாசனையே வாடிக்கையாளரை கடைக்கு இழுத்து வந்து விடும்; அதற்கு விளம்பரம் தேவையில்லை. அதுபோல, அறிவில் சிறந்த ஒழுக்க சீலர்களை ஊரே போற்றும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ