பழமொழி : மண்ணைத் தின்றாலும் மறைவிலே தின்னு.
மண்ணைத் தின்றாலும் மறைவிலே தின்னு.பொருள்: நாம் எது சாப்பிட்டாலும், பலர் முன்னிலையில்சாப்பிடுவது நல்லதல்ல என்று பெரியோர் கூறுவர்; மற்றவர் கண் படும் என்பதே இதன் பொருள்.