பழமொழி: அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு!
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு! பொருள்: உயிர் காக்கும் அமிர்தமாக இருந்தாலும், அளவுக்கு மீறி அருந்தினால், அதுவே விஷமாக மாறி விடும்!