பழமொழி : நல்லதும், பொல்லாததும் நாக்கிலே தான் வரும்.
| ADDED : மே 19, 2025 10:32 PM
நல்லதும், பொல்லாததும் நாக்கிலே தான் வரும்.நாக்கு என்பது வலிமையான ஆயுதம்; அதை இன்சொற்கள் பேசுவதற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்; தீய சொற்கள் பேசுவது, ஆபத்தில் தான் முடியும்.