உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பழமொழி / பழமொழி : போனதை நினைப்பவன் புத்தி கெட்டவன்.

பழமொழி : போனதை நினைப்பவன் புத்தி கெட்டவன்.

போனதை நினைப்பவன் புத்தி கெட்டவன்.பொருள்: முடிந்து போன விஷயங்களை மீண்டும் மீண்டும் நினைத்து வருத்தப்பட்டால் நம் புத்தி கெடும்; அடுத்த வேலையில் ஈடுபட துவங்குவதே நல்லது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி