உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பழமொழி / பழமொழி: ஆற்று மணலிலே எவ்வளவு புரண்டாலும் ஒட்டுகிறது தான் ஒட்டும்.

பழமொழி: ஆற்று மணலிலே எவ்வளவு புரண்டாலும் ஒட்டுகிறது தான் ஒட்டும்.

ஆற்று மணலிலே எவ்வளவு புரண்டாலும் ஒட்டுகிறது தான் ஒட்டும்.பொருள்: மணலில் எவ்வளவுதான் படுத்துப் புரண்டாலும், உடல் முழுதும் மணல் ஒட்டாது. அதுபோல, நம் தகுதிக்கு என்ன கிடைக்குமோ, அதுதான் கிடைக்கும்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !