உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பழமொழி / பழமொழி : தன் பலம் கொண்டு அம்பலம் ஏற வேண்டும்.

பழமொழி : தன் பலம் கொண்டு அம்பலம் ஏற வேண்டும்.

தன் பலம் கொண்டு அம்பலம் ஏற வேண்டும்.பொருள்: பண பலமோ, உடல் பலமோ, மன பலமோ... நமக்கென்ன உண்டோ அந்த அளவு மட்டுமே முதலீடாக வைத்து, காரியங்களைச் செய்ய வேண்டும்; பலத்தை மீறி செய்யப்படும் காரியம் எதுவுமே, சிக்கலில் சிக்க வைக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி