உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பழமொழி / பழமொழி: ஏரிமேல் கோபித்துக் கொண்டு, கால் கழுவாமல் போவதா?

பழமொழி: ஏரிமேல் கோபித்துக் கொண்டு, கால் கழுவாமல் போவதா?

ஏரிமேல் கோபித்துக் கொண்டு, கால் கழுவாமல் போவதா?பொருள்: சேற்றில் உழன்ற பின், கால் கழுவ ஏரிக்குச் சென்று, அங்கு நீர் மாசடைந்து கிடக்கிறது என, கால் கழுவாமல் போனால் யாருக்கு லாபம்? அதுபோல, எந்த விஷயத்தையும், எந்த பொருளையும், யாரையும் எடுத்தெறிந்து பேசினால், பிரச்னை வரும்போது யாரும் உதவ மாட்டார்கள்; நஷ்டம் நமக்குதான்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி