உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பழமொழி / பழமொழி : மெல்லப் பாயும் தண்ணீர் கல்லையும் குழியப் பாயும்.

பழமொழி : மெல்லப் பாயும் தண்ணீர் கல்லையும் குழியப் பாயும்.

மெல்லப் பாயும் தண்ணீர் கல்லையும் குழியப் பாயும்.பொருள்: தண்ணீர் மேம்போக்காக செல்லும் என எண்ண வேண்டாம்; மெல்ல சொட்டிச் சொட்டி, கல்லைக் கூட குழியாக்கி விடும். அதுபோல, எந்த நல்ல பழக்கத்தையும் மெதுவாகப் பழகப் பழக, அதுவே நிரந்தர பழக்கமாகி விடும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி