உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பழமொழி / பழமொழி : ஒய்யாரக் கொண்டையிலே தாழம்பூவாம்; உள்ளே இருக்குமாம் ஈரும் பேனும்!

பழமொழி : ஒய்யாரக் கொண்டையிலே தாழம்பூவாம்; உள்ளே இருக்குமாம் ஈரும் பேனும்!

ஒய்யாரக் கொண்டையிலே தாழம்பூவாம்; உள்ளே இருக்குமாம் ஈரும் பேனும்!பொருள்: வெளியே, 'பளபள'வென டாம்பீகமாக உடை உடுத்தி, மற்றவர்கள் குறையை பெரிதுபடுத்தி சிந்தித்து, துச்சமாக பேசி; மற்றவர்களை அழித்து முன்னுக்கு வரத் துடிக்கும் சிந்தனையுடன் இருப்பது நல்லதல்ல.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை