உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பழமொழி / பழமொழி : துாரத்து பச்சை கண்ணுக்கு குளிர்ச்சி.

பழமொழி : துாரத்து பச்சை கண்ணுக்கு குளிர்ச்சி.

துாரத்து பச்சை கண்ணுக்கு குளிர்ச்சி.பொருள்: மற்றவரின் பகட்டு விவகாரங்கள், பார்க்கும்போது, 'பளபள'வென இருக்கும்; ஆசைப்பட்டு அதை பெற்றவுடன், இடுப்பில் கட்டிய ஓணான் போன்று தொல்லை தரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ