உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பழமொழி / பழமொழி : நிலத்திற்கேற்ற விதை.

பழமொழி : நிலத்திற்கேற்ற விதை.

நிலத்திற்கேற்ற விதை.பொருள்: செம்மண்ணில் அனைத்து செடிகளும் செழித்து வளரும்; வண்டல் மண்ணில் நெல் உட்பட பல பயிர்கள் வளரும். அது போல, நற்குணங்கள் கொண்ட குடும்பத்தில் பிறக்கும் குழந்தைகள், நல்ல விதமாக வளரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ