பழமொழி: நெல்லுக்கு பாய்கிற தண்ணீர் புல்லுக்கும் பாயும்!
நெல்லுக்கு பாய்கிற தண்ணீர் புல்லுக்கும் பாயும்!பொருள்: நெற்பயிருக்கு இறைக்கப்பட்ட தண்ணீர் நடு நடுவே உள்ள புற்களுக்கும் பயன்படும். அதுபோல குணத்தாலும், கொடைத் தன்மையாலும் சிறந்து விளங்கும் நல்லவர் செய்யும் உதவிகள் அனைவருக்கும் பயன்படும்.