பழமொழி : ஆவது அஞ்சிலே தெரியும்; காய்ப்பது பிஞ்சிலே தெரியும்.
ஆவது அஞ்சிலே தெரியும்; காய்ப்பது பிஞ்சிலே தெரியும்.பொருள்: ஒரு காய், இன்னது தான் என்பதை, அது மிகவும் பிஞ்சாக இருக்கும்போதே தெரிந்து விடும்; அது போல, ஒருவர் எத்தகைய குணம் படைத்தவர் என்பதை, அவரின் ஐந்தாவது வயதிலேயே கண்டறியலாம்.