பழமொழி : கோழி மிதித்து குஞ்சு முடம் ஆகுமா?
கோழி மிதித்து குஞ்சு முடம் ஆகுமா? பொருள்: பெற்றோர் தங்கள் குழந்தை களை அடித்தாலும், அவர்களை திருத்தவே அவ்வாறு செய்வர்; அதனால், குழந்தைகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது!