உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பழமொழி /  பழமொழி: தண்ணீரையும், தாயையும் பழிக்காதே.

 பழமொழி: தண்ணீரையும், தாயையும் பழிக்காதே.

தண்ணீரையும், தாயையும் பழிக்காதே. பொருள்: தாயின்றி யாரும் பிறப்பதில்லை; நீரின்றி உலகில் எந்த உயிரினங்களும் இயங்குவதில்லை. ஆகவே, இரண்டையும் குறை சொல்லக்கூடாது!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி