பழமொழி: குறைகுடம் தளும்பும், நிறைகுடம் தளும்பாது.
குறைகுடம் தளும்பும், நிறைகுடம் தளும்பாது. பொருள்: உண்மையான ஞானம், திறமை உள்ளவர்கள் பணிவுடன் இருப்பர்; அரைகுறை அறிவுடன் இருப்பவர்கள், தற்பெருமை பேசி திரிவர்.