உள்ளூர் செய்திகள்

 பழமொழி

எறும்பு ஊரக் கல்லும் தேயும். பொருள்: தொடர்ந்து ஊர்ந்து செல்லும் எறும்புகளால், கல் கூட காலப்போக்கில் தேய்ந்து விடும். அதேபோல், தொடர் முயற்சி மனிதனுக்கு வெற்றியை தேடித் தரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !