பழமொழி
உள்ளது போகாது இல்லது வாராது. பொருள்: நமக்கு என்ன கிடைக்க வேண்டுமோ, அது கிடைத்தே தீரும்; கிடைக்க வேண்டாம் என இறைவன் தீர்மானித்தால், கிடைக்காது.