பழமொழி
கடுகு போன இடம் ஆராய்வார், பூசணிக்காய் போன இடம் தெரியாது. பொருள்: சிறிய செலவுகளை ஆராய்ந்து அதை தடுக்கும் மனிதர்கள், பெரிய அளவில் நடக்கும் வெட்டி செலவுகளை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவர்.