உள்ளூர் செய்திகள்

புகார் பெட்டி

சேதமடைந்த சாலை

லாஸ்பேட்டை ராஜாஜி நகர் மெயின் ரோடு மிகவும் குண்டும், குழியுமாக இருப்பதால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.பாலசுப்ரமணியன், லாஸ்பேட்டை.

வாகன ஓட்டிகள் அட்டகாசம்

சிவாஜி சிலை அருகே, வாகனங்கள் தாறுமாறாக செல்வதால், போக்குவரத்து போலீசாரை சீரமைக்க வேண்டும்.ராஜன், புதுச்சேரி.

வாய்க்கால் துார் வார வேண்டும்

முருங்கப்பாக்கம் பேட் வாய்க்கால் துார் வாராமல் இருப்பதால், கழிவுநீர் செல்ல முடியாமல் தேங்கி உள்ளது.லியோனி, முருங்கப்பாக்கம்.

ஹைமாஸ் விளக்கு எரியவில்லை

பாக்கமுடையான்பேட் ஏர்போர்ட் சாலையில், ஹைமாஸ் விளக்கு எரியாமல் இருண்டு கிடக்கிறது.ஆசியகுமார், பாக்கமுடையான்பேட்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை