மேலும் செய்திகள்
போக்குவரத்திற்கு இடையூரா உள்ள பள்ளம்
03-Mar-2025
லாஸ்பேட்டை மெயின் ரோட்டில் மாடுகள் திரிவதால், போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது.ராமசாமி, லாஸ்பேட்டை. கழிவுநீர் தேக்கம்
மூலக்குளம் அன்னை தெரசா நகரில், வாய்க்காலில் குப்பைகள் அடைத்து கழிவுநீர் செல்ல முடியாமல் தேங்கி நிற்கிறது.முருகன், மூலக்குளம். குடிமகன்கள் அட்டகாசம்
அபிேஷகப்பாக்கம் சாலை, தெப்பக்குளம் அருகே மது குடிப்பவர்களால், பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.மதி, அபிேஷகப்பாக்கம். சாலை சேதம்
புஸ்சி வீதியில் வாய்க்கால் சீரமைப்பு பணிக்காக தோண்டிய பள்ளம் சரிவர மூடாததால், சாலை குண்டும், குழியுமாக உள்ளது.சிவக்குமார், முதலியார்பேட்டை.
03-Mar-2025