உள்ளூர் செய்திகள்

புகார் பெட்டி

மின் விளக்கு தேவை

தவளக்குப்பம் - அபிேஷகப்பாக்கம் சாலை, தெப்பக்குளம் அருகே மின் விளக்கு இல்லாமல், அப்பகுதி இரவில் இருண்டு கிடப்பதால், சமூக விரோத செயல்கள் நடக்கிறது. கணேசன், தவளக்குப்பம்.

சாலை ஆக்கிரமிப்பு

பாக்கமுடையான்பட்டு சாலையில், ஆக்கிரமிப்பு அதிகமாக இருப்பதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.செல்வம், புதுச்சேரி.

கூடுதல் போலீஸ் தேவை

கொக்குபார்க் சந்திப்பில், போக்குவரத்து நெரிசலை, கட்டுப்படுத்த கூடுதலாக, போக்குவரத்து போலீசாரை நிறுத்த வேண்டும்.மணிவண்ணன், கொக்குபார்க்.

மழைநீர் தேங்கி மக்கள் அவதி

தவளக்குப்பம், ஸ்ரீ அவிந்தர் நகரில், மழைநீர் தேங்கி நிற்பதால், குடியிருப்பவர்கள் அவதியடைந்து வருகின்றனர். ரவி, தவளக்குப்பம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை