உள்ளூர் செய்திகள்

புகார் பெட்டி

நாய்கள் தொல்லை

ஜீவானந்தபுரம் அன்னை பிரியதர்ஷினி வீதியில், நாய்கள் தொல்லை அதிகமாக இருப்பதால், மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.பாரதி, ஜீவானந்தபுரம்.

வாகன ஓட்டிகள் அவதி

நைனார்மண்டபம் சாலையில், மெகா சைஸ் பள்ளங்கள் உள்ளதால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். சித்ரா, புதுச்சேரி.

பயணியர் நிழற்குடை தேவை

முருங்கப்பாக்கத்தில், பயணிகள் நிழற்குடை இல்லாமல் மக்கள் வெயிலில் நின்று அவதிப்பட்டு வருகின்றனர்.கருணாநிதி, முருங்கப்பாக்கம்.

வாகன நெரிசல்

தற்காலிக பஸ் நிலையத்தில், ேஷர் ஆட்டோக்கள் சாலையில் நிறுத்துவதால், வாகன நெரிசல் ஏற்பட்டு வருகிறது.மணிவண்ணன், புதுச்சேரி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ