உள்ளூர் செய்திகள்

புகார் பெட்டி

குண்டும் குழியுமான சாலைதவளக்குப்பம் அண்ணா நகர் சாலை குண்டும், குழியுமாக இருப்பதால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.ரமணன், தவளக்குப்பம்.

வாய்க்கால் சிலாப் சேதம்

சாரம் பாலாஜி நகர், பள்ளி வாசல் எதிரே வாய்க்காலில் உள்ள சிலாப் சேதமடைந்து இருப்பதால், போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. ஆந்ரே, சாரம்.

நாய்கள் தொல்லை

கதிர்காமம் சாஸ்திரி நகரில், நாய்கள் தொல்லை அதிகமாக இருப்பதால், மக்கள் அச்சமடைந்து வருகின்றனர். பாஸ்கரன், கதிர்காமம்.

விபத்து அபாயம்

நைனார்மண்டபம் சாலையில் ஜல்லிகள் பெயர்ந்து கிடப்பதால், வாகன விபத்து ஏற்பட்டு வருகிறது.கண்ணன், நைனார்மண்டபம்.

தெரு விளக்கு எரியவில்லை

நைனார்மண்டபம் திவான் கந்தப்பா நகரில் பல வீதிகளில் தெரு விளக்கு எரியவில்லை. மின்துறை நடவடிக்கை எடுக்குமா?குமார், நைனார்மண்டபம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை