மேலும் செய்திகள்
ஹைமாஸ் விளக்கு எரியாததால் மக்கள் அவதி
02-Feb-2025
ஹைமாஸ் விளக்கு எரியவில்லைகுருமாம்பேட் ஹவுசிங் போர்டு பகுதியில், பல மாதங்களாக ஹைமாஸ் விளக்கு எரியாமல் இருண்டு கிடக்கிறது.புருஷோத்தமன், குருமாம்பேட்.அரியாங்குப்பம் புதிய பாலத்தில், ஹைமாஸ் விளக்குகளை அதிகாலையிலேயே நிறுத்துவதால், இருளாக உள்ளது.வசந்தி, அரியாங்குப்பம்.பூங்கா நடைபாதை படுமோசம்காமராஜர் நகர் தொகுதி வெங்கட்டா நகர், சிறுவர் பூங்கா, நடை பாதை மிகவும் மேசமான நிலையில் உள்ளது.மோகன்தாஸ், வெங்கட்டா நகர்.
02-Feb-2025