உள்ளூர் செய்திகள்

/ புகார் பெட்டி / புதுச்சேரி / புகார் பெட்டி புதுச்சேரி

புகார் பெட்டி புதுச்சேரி

தாழ்வாக செல்லும் கிளை

காமராஜர் நகர் தொகுதி, 45வது ரோட்டில் மரக்கிளைகள் தாழ்வாக செல்வதால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.கல்யாணம், புதுச்சேரி.

போக்குவரத்து இடையூறு

லாஸ்பேட்டை, சாராயக்கடை ரோட்டில், ஆக்கிரமிப்புகள் அதிகமாக இருப்பதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது.சரவணன், லாஸ்பேட்டை.

குப்பைகள் தேக்கம்

உப்பளம் துறைமுகத்தில் குப்பைகள் அதிக அளவில் தேங்கி கிடப்பதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.பழனி, உப்பளம்.

வேகத்தடை தேவை

முத்தியால்பேட்டை, சோலை நகர், செங்கழுநீர் அம்மன் கோவில் தெருவில் வேகத்தடை அமைக்க வேண்டும்.சுரேஷ், முத்தியால்பேட்டை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி