உள்ளூர் செய்திகள்

/ புகார் பெட்டி / புதுச்சேரி / பாலத்தில் தெரியும் கம்பி

பாலத்தில் தெரியும் கம்பி

பாலத்தில் தெரியும் கம்பி: நுாறடி சாலை ரயில்வே மேம்பாலத்தில் ஆர்.டி.ஓ., அலுவலகம் அருகில் பாலத்தில் கம்பி தெரிவதால் விபத்து ஏற்படும் முன் சீர் செய்ய வேண்டும். செல்வம், புதுச்சேரி. தெரு நாய்கள் தொல்லை: சாரம் லெனின் வீதியில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளதால் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர். கிருஷ்ணா, புதுச்சேரி. போக்குவரத்து இடையூறு: அரியாங்குப்பம் – வீராம்பட்டினம் சாலையில் ஆக்கிரமிப்புகள் உள்ளதால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது. தினகரன், அரியாங்குப்பம். டவுன் பஸ் தேவை: தேங்காய்த்திட்டு பகுதிக்கு டவுன் பஸ் இல்லாமல் மக்கள் அவதியடைந்து வருகின்றனர். மகேஷ், தேங்காய்த்திட்டு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை