உள்ளூர் செய்திகள்

/ புகார் பெட்டி / புதுச்சேரி / புகார் பெட்டி: புதுச்சேரி

புகார் பெட்டி: புதுச்சேரி

சுகாதார சீர்கேடு: சின்னவாய்க்கால் பாரதி வீதி சந்திப்பில் குப்பை குவிந்து கிடப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. ரேகா, புதுச்சேரி. குண்டும் குழியுமான சாலை: மரப்பாலம் நுாறடி சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். முருகன், அரியாங்குப்பம். நாய்கள் தொல்லை: அரியாங்குப்பத்தில் தெரு நாய்கள் தொல்லையால் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர். விக்னேஷ், அரியாங்குப்பம். போக்குவரத்து நெரிசல்: நேரு வீதியில் இரு சக்கர வாகனங்கள் தாறுமாறாக நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. கண்ணன், புதுச்சேரி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை