மேலும் செய்திகள்
புகார் பெட்டி
15-Apr-2025
பாக்கமுடையான்பட்டு கொக்குபார்க் அருகே வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் தேங்கி நிற்கிறது. பாலு, பாக்கமுடையான்பட்டு. பள்ளத்தால் விபத்து அபாயம்
காமராஜர் நகர் தொகுதி கிருஷ்ணா நகர் சாலையில், பள்ளம் தோண்டப்பட்டு மூடாமல் இருப்பதால், விபத்து நடந்து வருகிறது.சேகர், கிருஷ்ணா நகர். போக்குவரத்து நெரிசல்
எல்லைப்பிள்ளைச்சாவடி அரசு குழந்தைகள் மருத்துவமனை சாலையில், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், போக்குவரத்து போலீசாரை அமர்த்த வேண்டும்.கல்யாணம், எல்லைப்பிள்ளைச்சாவடி. நாய்கள் தொல்லை
கோரிமேடு, காமராஜர் நகர் சியோன் வீதியில், தெரு நாய்கள் தொல்லை அதிகமாக இருப்பதால், மக்கள் அச்சமடைந்து வருகின்றனர். சக்திவேல், கோரிமேடு. சுகாதார சீர்கேடு
இந்திரா நகர் தொகுதியில் குப்பை எடுக்காமல் இருப்பதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.சதீஷ், இந்திரா நகர்.
15-Apr-2025