உள்ளூர் செய்திகள்

புகார் பெட்டி

கழிவுநீர் தேக்கம்

நெல்லித்தோப்பு அண்ணா நகர் 6வது தெரு கிழக்கு பகுதியில், வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் தேங்கி நிற்கிறது. கலா, நெல்லித்தோப்பு.

குடிநீர் வரவில்லை

தவளக்குப்பம் அண்ணா நகரில், குடிநீர் சரியாக வராமல் இருப்பதால், மக்கள் அவதியடைந்து வருகின்றனர். சிவா, தவளக்குப்பம்.

தெரு விளக்கு எரியவில்லை

ராஜ்பவன் தொகுதி அரவிந்தர் தெருவில் மின் விளக்கு எரியாமல் இருண்டு கிடக்கிறது.முத்துகுமாரசாமி, ராஜ்பவன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை