உள்ளூர் செய்திகள்

/ புகார் பெட்டி / புதுச்சேரி / புகார் பெட்டி புதுச்சேரி

புகார் பெட்டி புதுச்சேரி

குப்பைகள் தேக்கம்ராஜ்பவன் தொகுதி சுய்ப்ரேயன் வீதியில் குப்பை வண்டி சரிவர வராததால், குப்பைகள் தேங்கி கிடக்கிறது.ராஜேஸ்வரி, ராஜ்பவன்.போக்குவரத்து நெரிசல்வீராம்பட்டினம் சாலையில் வாகனங்களை நிறுத்தி செல்வதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. கதிவரன், வீராம்பட்டினம். காமராஜர் சாலையில் தோண்டப்பட்ட பள்ளத்தால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.ரவி, காமராஜர் சாலை. பயணியர் நிழற்குடை தேவைரெட்டியார்பாளையத்தில், பயணியர் நிழற்குடை இல்லாததால், பொதுமக்கள் வெயிலில் நின்று அவதிப்பட்டு வருகின்றனர். மதி, ரெட்டியார்பாளையம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை