உள்ளூர் செய்திகள்

புகார் பெட்டி

மாடுகளால் போக்குவரத்து இடையூறுராஜ்பவன் பாரதி தெருவில், மாடுகள் நிற்பதால், போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது.கல்யாணம், புதுச்சேரி.ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்லாஸ்பேட்டை காமன் கோவில் வீதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கைஎடுக்க வேண்டும்.மணி, லாஸ்பேட்டை.வாய்க்காலில் கழிவுநீர் தேக்கம்மண்ணாடிப்பட்டு, மும்மரம்பேட்டை வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி நிற்கிறது.முனுசாமி, மண்ணாடிப்பட்டு.மேம்பாலம் சீரமைப்புப் பணிதுரிதப்படுத்த வேண்டும் போக்குவரத்து நெரிசலை குறைக்க நுாறடி சாலை மேம்பாலம் சீரமைக்கும் பணியை துரிதப்படுத்த வேண்டும்.பாஸ்கர், புதுச்சேரி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி